சுடச்சுட

    

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம், சிலுப்பனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் அலுவலர்கள் கடந்த 6-ம் தேதி ஆய்வு செய்தனர்.

    அப்போது, சத்துணவு உண்ணும் 50 மாணவர்களில் 26 மாணவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டது. மேலும், இருப்பு பதிவேட்டை முடிக்காமல் இருந்ததாலும், அரிசி,

    பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்கள் உரிய அளவில் மாணவர்களுக்கு வழங்கப்படாததது, மாதிரி உணவு எடுத்து வைக்கப்படாதது, பணிக்கு வராதது போன்ற

    முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன இதைத்தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் எஸ். பத்மாவதி, மற்றும் சமையலர் ந. வேம்பு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம

    செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai