சுடச்சுட

  

  அரியலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

  By ஜயங்கொண்டம்  |   Published on : 15th November 2014 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழக பொதுக்குழுக் கூட்டம் ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

  புதிய நிர்வாகிகள் விவரம்: தலைவர் - சிவ. கனகசபை, செயலாளர் - பொன்னுசாமி, துணைத் தலைவர்கள் - மருத்துவர் மணிகண்டன், வழக்குரைஞர் சேதுராமன், பொருளாளர் - உடற்கல்வி ஆசிரியர் மோகன், போட்டி இயக்குநர் - ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள் - சேகர், செல்வம், ராஜு, தர்மலிங்கம், பாலமுருகன், பாண்டியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆணையர் ரகுநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கச் செயல் தலைவர் சந்திரமோகன், செயலர் கேசவன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.

  முடிவில் செயலர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai