சுடச்சுட

  

  அரியலூர் நகரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 15) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் க. ராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  அரியலூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அரியலூர் நகரின் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர், மற்றும் மணக்குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளூர், ஜெமீன்ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியான்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai