சுடச்சுட

    

    பாமக எம்எல்ஏ குரு மீதான வழக்கு நவ. 24-க்கு ஒத்திவைப்பு

    By ஜயங்கொண்டம்  |   Published on : 15th November 2014 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாமக எம்எல்ஏ ஜெ. குரு மீதான வழக்கை நவ. 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து, ஜயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    வன்முறையை தூண்டும் வகையிலும், அரசுக்கு எதிராகவும் பேசியதாக பாமக எம்எல்ஏ ஜெ. குரு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, ஜயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ ஜெ. குரு வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமுருகன், விசரணையை நவ. 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai