சுடச்சுட

    

    அரியலூர் அருகே குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஆதித்திய பிர்லா பொதுப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை தலைவர் வி. கணேசன் தலைமை வகித்தார். மகளிர் குழுத் தலைவர் உமா கணேசன் தொடக்கி வைத்தார். இதில் சீனிவாசராவ் (தொழில்நுட்பத் துறை), டி.பி. ஜனார்த்தனன் (வருவாய் மற்றும் வணிகம்), ஜெயவேலு (சுரங்கத் துறை),பள்ளி முதல்வர் கிரண் எஸ். பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai