சுடச்சுட

    

    துளாரங்குறிச்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி கூட்டம்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 21st November 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள துளாரங்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி தீவிர பங்கேற்புடன் கூடிய பணி திட்டமிடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமொழி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் சாந்தி அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    இதில் அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி பங்கேற்று திட்டங்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து ஊராட்சியில் 265 கூரை வீடுகள், 273 ஓட்டு வீடுகள், 192 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 270 வீடுகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டது. கிராமத்தில் 46 வீடுகளில் மட்டும் கழிப்பறைகள் உள்ளன. மீதமுள்ள 684 வீடுகளில் கழிப்பறை கட்டித்தர கோரி மாவட்ட திட்ட இயக்குநரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai