Enable Javscript for better performance
டேக்வாண்டோ போட்டி:குவாகம் பள்ளி மாணவிக்கு வெள்ளி- Dinamani

சுடச்சுட

    

    டேக்வாண்டோ போட்டி:குவாகம் பள்ளி மாணவிக்கு வெள்ளி

    By அரியலூர்  |   Published on : 27th November 2014 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டேக்வாண்டோ போட்டியில் குவாகம் அரசுப் பள்ளி மாணவி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கரூரில் நடைபெற்ற மண்டல அளவிலான தற்காப்புக் கலை (டேக்வாண்டோ) போட்டியில், அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குவாகம் அரசு உயர்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி விமலா வெள்ளிப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தலைமை ஆசிரியை அறிவுச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜன், டேக்வாண்டோ மாஸ்டர் சரவணன் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai