சுடச்சுட

    

    திருமானூரில்கற்கும் பாரதம் சீராய்வுக் கூட்டம்

    By அரியலூர்  |   Published on : 27th November 2014 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமானூரில் கற்கும் பாரதம் சார்பில் சீராய்வுக் கூட்டம் வட்டார வளமையத்தில் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மைய மேற்பார்வையாளர் அமுதா தலைமை வகித்தார். ஜெய்பிரியா வரவேற்றார். கற்கும் பாரத வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில், மையப் பணியாளர்களின் கல்வித் தகுதி மற்றும் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டன. பேசும்மணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai