Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் இலவச கழிப்பிடம் அமைக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் இலவச கழிப்பிடம் அமைக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    By அரியலூர்  |   Published on : 17th April 2015 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜயங்கொண்டம் நகராட்சிப் பகுதியில் இலவச கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    அக்கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் அரங்கநாதன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

    இதில், ஜயங்கொண்டம் நகராட்சி பகுதியில் இலவச பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும்,பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு கொட்டகை அமைக்க வேண்டும், வாரச் சந்தையில் புதிதாக கடைகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai