Enable Javscript for better performance
அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர், ஜன. 27: அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன. 29-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai