Enable Javscript for better performance
ஜூன் 10-ல்ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் ஜூன் 10 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    எனவே, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை ஜூன் 7 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai