Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டகாங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டகாங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு

    By அரியலூர்,  |   Published on : 06th June 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

    மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்து, அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு, மாவட்ட முன்னாள் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் நகரத் தலைவர் ஏ.பி.எஸ். பழனிச்சாமி, தொழிற்சங்கத் தலைவர் மா.மு. சிவகுமார், ஜயங்கொண்டம் நகரத் தலைவர் செங்கமுத்து, திருமானூர் சந்தானம், மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரபோஸ், அமானுல்லா, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சந்திரசேகர் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai