Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 08th June 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேரைப் ஜயங்கொண்டம் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

    ஜயங்கொண்டம் வேலாயுத நகரைச் சேர்ந்த கணேசன் மகன் விஜய் (35), கழுவந்தோண்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அமலதாஸ் (35), ராமானுஜம் மகன் செல்வமணி, கரடிகுளத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் இளவரசன் (29), ஜெயசந்திரன் மகன் செல்வம்(38), சின்னசாமி மகன் அம்பலவாணன் (47), அசோகன் மகன் இளையராஜா (37) ஆகியோர் சனிக்கிழமை நள்ளிரவில் கழுவந்தோண்டி நைனார் ஏரிக்கரையில் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

    தகவலறிந்த ஜயங்கொண்டம் போலீஸார் மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரொக்கம் ரூ. 6,350-ஐ பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai