Enable Javscript for better performance
ஜூன்9 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், தா.பழூர், ஆண்டிமடம் மற்றும் ஓலையூர் ஆகிய பகுதிகளில் ஜூன் 9 (செவ்வாய்) காலை 9 மணியிலிருந்து 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தா.பழூர், ஆண்டிமடம் மற்றும் ஓலையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் தா.பழூர், அணைக்குடம், சோழமாதேவி, காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களிலும், ஆண்டிமடம், விளந்தை, பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, அகரம், காட்டாத்தூர், கொளத்தூர், ஓலையூர், ராங்கியம், பெரியகருக்கை மற்றும் ஸ்ரீராமன் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai