Enable Javscript for better performance
சிறுமி பலாத்காரம்: கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், வெண்மான்கொண்டான் கிராமம் ரோட்டுக்கடையைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராமு (எ)  இளவரசன் (35). இவர், கடந்த ஏப். 2015 சம்பவத்தன்று, அதே ஊரைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்ததன் பேரில் ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ், இளவரசனைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சனிக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai