Enable Javscript for better performance
பாப்பாகுடி பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், பாப்பாகுடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், வேம்புகுயி, சலுப்பை, அழகர் கோவில், இருதயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், வீரபோகம், காட்டுகொல்லை, தழுதாழைமேடு, இறவாங்குடி,  திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வீரசோழபுரம் உள்ளிட்ட  பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என ஜயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் எ. வின்சென்ட் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai