Enable Javscript for better performance
மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி இந்திய ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி இந்திய ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 14th June 2015 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி இந்திய ஜனநாயகக் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சியின் அரியலூர் மாவட்டத் தலைவர் எஸ். செல்வ நாதன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் எல். கார்மல் ராஜ், மாநில இளைஞரணி செயலர் ஆர். தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலர் எஸ். எம். லாரன்ஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இதில், மாவட்டப் பொருளாளர் கே. எஸ். ராசப்பா, மாவட்ட மகளிரணி செயலர் பி. டி. பரமேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் மருதகாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai