Enable Javscript for better performance
அரியலூரில் நாளை கூட்டுறவு குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட கூட்டுறவு குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 17) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து அரியலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ். பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டாம் தளத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டுறவு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்புவோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai