Enable Javscript for better performance
அரியலூரில் ஜூன் 19-ல் 3 இடங்களில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் 3-ஆம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் "அம்மா' திட்ட முகாம் ஜூன் 19 ஆம் தேதி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

    அரியலூர் வட்டத்தில் திருமழபாடி, செந்துறை வட்டத்தில் சன்னாசிநல்லூர், உடையார்பாளையம் வட்டத்தில் இடையார் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. இம்முகாமில் வருவாயத்துறையின் சமுகப்பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாகத் தீர்வு வழங்கப்படும் என ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai