Enable Javscript for better performance
178 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட வழங்கல் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். இதில், அரியலூர் குறுவட்டத்தைச் சேர்ந்த 178 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அ. பூமி, அரியலூர் வட்ட வழங்கல் அலுவலர் எஸ். முத்துலெட்சுமி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai