Enable Javscript for better performance
ஜூன் 26-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரகத்தில் ஜூன் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய

    சங்கப் பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai