Enable Javscript for better performance
மானிய விலையில் 18 ஆயிரம் கிலோ அரிசி- Dinamani

சுடச்சுட

    

    ரம்ஜான் நோன்புக்காக அரியலூர் மாவட்டத்தில் மானிய விலையில் 18,837 கிலோ பச்சரிசி வழங்கப்படுகிறது.

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழக முதல்வரின் உத்தரவுபடி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம், உடையார்பாளையம், அம்பலவர்கட்டளை, குலமாணிக்கம், கீழக்கொளத்தூர், குழுமூர், குழுமூர்கீழத்தெரு, சேனாபதி, வெ.விரகாலூர், திருமானூர், திருமழபாடி, கீழப்பழூர், வெள்ளூர், ஆகிய 14 பள்ளி வாசல்களில் ரம்ஜான் நோன்பு திறக்கும் 4,417 பேருக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 18,837 கிலோ பச்சரிசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai