Enable Javscript for better performance
வீட்டின் கதவை உடைத்து திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த நாகமங்கலம் கிராமம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் மனைவி சித்ரா (30). இவர், தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியார் கருப்பாயியுடன் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில், சித்ரா ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai