Enable Javscript for better performance
கிராம உத​வி​யா​ளர்​கள் சங்​கக் கூட்​டம்- Dinamani

சுடச்சுட

    

    அரி​ய​லூர் மாவட்​டம் உடை​யார்​பா​ளை​யம் வட்​டத்​தில் ஜூன் 26ஆம் தேதி நடை​பெற உள்ள கிராம உத​வி​யா​ளர் சங்க போராட்​டத்​துக்​கான ஆயத்த கூட்​டம் ஜயங்​கொண்​டத்​தில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​

    கூட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லர் என்.​ வேல்​மு​ரு​கன் தலைமை வகித்​தார்.​ மாநில பொரு​ளா​ளர் ரவிச்​சந்​தி​ரன்,​​ மாவட்ட பொரு​ளா​ளர் கலி​ய​மூர்த்தி உள்​ளிட்​டோர் பேசி​னர்.​

    ஜயங்​கொண்​டம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் கிராம உத​வி​யா​ளர்​க​ளுக்கு பண​ப​யன் வழங்க கால தாம​தம் செய்​வதை தவிர்க்க வேண்​டும்,​​ புதிய கிராம உத​வி​யா​ளர்​க​ளுக்கு உட​ன​டி​யாக பணி பதி​வேடு பதி​யப்​பட வேண்​டும்,​​ கிராம உத​வி​யாள நீண்ட கால​மாக வழங்​கப்​ப​டா​மல் நிலு​வை​யில் உள்ள சரண்​டர் தொகையை வழங்க வேண்​டும்.​ ஓய்​வு​பெ​றும் கிராம உத​வி​யா​ளர்​க​ளுக்கு சிறப்பு சேம​நல நிதி ரூ.​ 10 ஆயி​ரத்தை வழங்க வேண்​டும் என்​பன உள்​ளிட்ட தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.​ ​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai