Enable Javscript for better performance
செந்​து​றை​யில் ஆசி​ரி​யர்​க​ளுக்​கான குறு​வ​ளப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    செந்​து​றை​யில் ஆசி​ரி​யர்​க​ளுக்​கான குறு​வ​ளப் பயிற்சி

    By dn  |   Published on : 24th June 2015 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்​து​றை​யில் ஆசி​ரி​யர்​க​ளுக்​கான குறு​வ​ளப் பயிற்சி அண்​மை​யில் நடை​பெற்​றது.​

    செந்​துறை ஒன்​றி​யத்​தி​லுள்ள அனைத்து தொடக்​கப்​பள்ளி ஆசி​ரி​யர்​க​ளுக்​கும் இப் பயிற்சி நடை​பெற்​றது.​ செந்​துறை,​​ நெய்​வ​னம்,​​ பொன்​ப​ரப்பி,​​ உஞ்​சினி,​​ இரும்பு​லிக்​கு​றிச்சி,​​ பர​ணம்,​​ தள​வாய்,​​ அசா​வீ​ரன்​கு​டி​காடு,​​ வஞ்​சி​ன​பு​ரம்,​​ முள்​ளுக்​கு​றிச்சி,​​ ஆகிய 10 மையங்​க​ளில் நடை​பெற்ற இப்​ப​யிற்​சியை உதவி மாவட்ட திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர்,​​ உத​வித் தொடக்​கக் கல்வி அலு​வ​லர்​கள்,​​ மேற்​பார்​வை​யா​ளர்​கள் மேற்​பார்வை செய்​த​னர்.​ ஆசி​ரிய பயிற்​று​நர்​க​ளும்,​​ ஆசி​ரி​யர்​க​ளும் கருத்​தா​ளர்​க​ளாக செயல்​பட்​ட​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai