Enable Javscript for better performance
அரசு ஐடிஐ-யில் ஜூன் 30-ல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஐடிஐ-யில் ஜூன் 30-ல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

    By அரியலூர்  |   Published on : 26th June 2015 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஏ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு உத்தரவுப்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஒப்படைப்பு செய்யப்படும் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கான 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 95 சதவீதம் முதல் 74.5 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பொது இட ஒதுக்கீட்டில் மாவட்ட கலந்தாய்வு சேர்க்கை ஜூன் 30 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai