Enable Javscript for better performance
செந்துறை அருகே ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம்,  செந்துறை அருகே திடீர்குப்பத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் சார்பில் கட்டப்பட்டுள்ள மாணவிகள் விடுதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்திலிருந்து அண்மையில் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதியில் சனிக்கிழமை குத்துவிளக்கு ஏற்றிய  மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட

    ஆதி திராவிடர் நல அலுவலர் ஹேமலதா, வட்டாட்சியர் ரவி, ஆசிரியர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai