Enable Javscript for better performance
வாலாஜாநகரத்தில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாநகரத்தில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி நிறைவு

    By dn  |   Published on : 28th June 2015 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஈ.வே.ரா. ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    சதுரங்கப் போட்டிகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி தொடங்கி வைத்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதிபெறுவர்.

    நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் கலாதேவி வரவேற்றார். சதுரங்கப் பயிற்சியாளர் அறிவுச்சுடர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இடைநிலையாசிரியர் இளவரசி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai