Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் தொகுதி பாஜக வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    எஸ். கிருஷ்ணமூர்த்தி, (56). கட்சியில் 1998 முதல் உறுப்பினராக உள்ள இவர், நகர பொருளாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாநில பொதுக் குழு உறுப்பினர், மாவட்ட பொதுச் செயலர், மாவட்ட தேர்தல் பணிக்குழுத் தலைவர், தொகுதி பொறுப்பாளர் என பல்வேறு பதவிகள் வகித்துள்ளார். கடந்த 2011-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஜயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொழிற்கல்வி (ஐடிஐ) முடித்துள்ளார். ஜயங்கொண்டத்தில் உணவகம் நடத்தி வருகிறார். பெற்றோர் சுந்தரம்- சரோஜா, மனைவி பவானி, மகன் பார்த்திபன், மகள் சுபத்ரா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai