Enable Javscript for better performance
திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், தேர்தலுக்கான நடத்தை விதிகள் விளக்கிக்கொள்ளப்பட்டது.
    இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai