அரியலூர் மாவட்டத்தில் உதயநத்தம் (மே), இருகையூர், சுத்தமல்லி, கீழகாவட்டாங்குறிச்சி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மே 26) அம்மா திட்ட முகாம் வட்டாச்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
முகாமில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை கோரி மனு அளித்து உடனடியாகத் தீர்வு காணலாம் என ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.