Enable Javscript for better performance
பூப்பந்து போட்டியில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    பூப்பந்து போட்டியில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 08th January 2017 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சி தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பாரதியார் தின விழா, மாநில அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான
    பூப்பந்து போட்டியில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்க கோப்பையை வென்றது.
    வெற்றிப் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் திருமூர்த்தி, வேல்முருகன் மற்றும் தலைமை ஆசிரியரை அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.மாரிமுத்து பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai