Enable Javscript for better performance
இணைப்புச் சக்கரத்துடன் ஸ்கூட்டர் வழங்க நேர்முகத்தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    இணைப்புச் சக்கரத்துடன் ஸ்கூட்டர் வழங்க நேர்முகத்தேர்வு

    By DIN  |   Published on : 09th February 2018 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரத்துடன் கூடிய ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 41 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
    மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஆர். பாலாஜி, மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை-1) பி. பிரபாகர், அரசு எலும்பு முறிவு மருத்துவர் டி. பிரவின்குமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai