Enable Javscript for better performance
நாளை ரேஷன் குறைகேட்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், பார்பனச்சேரி, தண்டலை, வஞ்சினபுரம், சிலுவைச்சேரி ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை (10 ஆம் தேதி) ரேஷன் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ள கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று ரேஷன் தொடர்பான குறைகள், புகார்களைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியர் க. லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai