Enable Javscript for better performance
நெல் சாகுபடியில் அதிக மகசூல்: விருது பெற்ற பெண் விவசாயிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    நெல் சாகுபடியில் அதிக மகசூல்: விருது பெற்ற பெண் விவசாயிக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 24th March 2018 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுதில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்ற கிருஷ்சி உன்னத மேளாவில், 2015-16 ஆம் ஆண்டில் நெல் தானிய உற்பத்தியில் அதிக மகசூல் எடுத்து சாதனை புரிந்தமைக்கான விருதினை அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் மனைவி ராசாத்தி என்பவருக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
    இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்ட சாந்திக்கு, ஆட்சியர் மு.விஜயலட்சுமி பொன்னாடை போர்த்தி வரவேற்று பாராட்டு தெரிவித்தார். அவருக்கு அனைத்து விவசாயிகளும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai