Enable Javscript for better performance
வெங்கனூர் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தில் மக்கள் சேவை இயக்கத்தினர், விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம், கிராம கமிட்டி தலைவர் சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai