Enable Javscript for better performance
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்தில், அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் நியூட்ரினோ திட்டங்களைக் கைவிட வேண்டும். நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 
    ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் வடமலை தலைமை வகித்தார். பொருளாளர் சம்பத், நிர்வாகி நல்லப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai