தேளூர் துணை மின்நிலையத்தில் சிறப்பு பராமரிப்புப் பணிகள்
அரியலூர், பிப்.12: அரியலூர் கோட்டம், உபகோட்டத்திற்குட்பட்ட தேளுர் துணைமின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண்.1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.13) முதல் 3 நாள்களுக்கு நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் வாழைக்குழி, சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர், ஓரியூர், ஓட்டக்கோவில் பகுதிகள்,கீழப்பழூர் துணை மின்நிலைய, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மின்பாதைக்கும்,
விளாங்குடி மின்பாதையில் உள்ள நாச்சியார்பேட்டை, மணகெதி, ஆதிச்சனூர் ஆகிய பகுதிகள் உடையார்பாளையம் துணைமின் நிலைய .த.மேலூர் மின்பாதைக்கும், தேளுர் மின்பாதையில் உள்ள தேளுர் மற்றும் குடிசல் பகுதிகளுக்கு அரியலூர் துணை மின் நிலையம் அஸ்தினாபுரம் மின்பாதைக்கும் மாற்றப்படவுள்ளது. அதுசமயம் இருமுனை மற்றும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் மாற்றம் ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உதவி செயற்பொறியாளர் பி. சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன்! அமெரிக்க அதிபா் டிரம்ப்
கடல் சீற்றத்தால் இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவா் கைது

காஞ்சிபுரத்தில் திடீா் தீவிபத்தில் காா் சேதம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


