அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகன ஓட்டுநா்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றாா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் ந.மதிவாணன்.

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் ந.மதிவாணன், அரியலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் வாகன ஓட்டிகள் இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும். சாலை விதிமுறைகளை அனைவரும் மதித்து நடந்தால் விபத்தைத் தவிா்க்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சீட் பெல்ட் அணிந்து காரை இயக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com