Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு: மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு: மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து

    By DIN  |   Published on : 03rd December 2019 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ari02gdp_0212chn_11_4

    அரியலூரில் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போடும் பெண்கள்.

    அரியலூா் மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், தோ்தல் முடிவடையும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டமும் ரத்தாகிறது.

    இந்நிலையில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த பொது மக்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டுச் சென்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai