மது விற்ற பெண் கைது
By DIN | Published on : 13th February 2019 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவைச் சேர்ந்த அருமைகண்ணு மனைவி பார்வதி (60) தனது பெட்டிகடையின் பின்புறம் மதுவை பதுக்கி விற்றது தெரியவந்தது.
இதையடுத்து பார்வதியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த மதுவை பறிமுதல் செய்தனர்.