Enable Javscript for better performance
நாளை 6 கிராமங்களில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், கோவிலூர், பருக்கல் (கி),  தழுதாழைமேடு,ஆலத்தியூர், ஸ்ரீராமன் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. 
    வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடி தீர்வு வழங்கப்படும்.
    எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்  தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai