சுடச்சுட

  

  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாப்பாக்குடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 16) மின்தடை செய்யப்படுகிறது.
  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஆண்டிமடம் உதவிச் செயற்பொறியாளர் (பொ) ராஜ்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலங்குடி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆண்டிமடம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பெரியகிருஷ்ணாபுரம்,  பாப்பாக்குடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai