Enable Javscript for better performance
உடையார்பாளையம் அருகே ரூ.64 ஆயிரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.
    உடையார்பாளையம் அடுத்த பொட்டக்கொல்லை அருகே தேர்தல் நிலை அலுவலர் சி.ராஜாகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த தத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பையன் மகன் அசோக்குமாரை சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.64 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து ஜயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai