Enable Javscript for better performance
தொடக்கக் கல்வி பட்டய தேர்வு விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்- Dinamani

சுடச்சுட

    

    தொடக்கக் கல்வி பட்டய தேர்வு விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்

    By DIN  |   Published on : 27th March 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாள்கள் ஒளிநகல் கோரி விண்ணப்பித்தோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
    ஜூன் 2018 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாள்கள் ஒளிநகல் கோரி 5.03.2019 முதல் 7.03.2019 வரை விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்நாள்களில் விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள்களின் ஒளி நகல்களை 27.3.2019 முதல் 30.03.2019 வரை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் விடைத்தாள்களை மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கா.சா.மொழியரசி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai