Enable Javscript for better performance
ஆலோசனை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி கிராம த்திலுள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் 6 ஆவது அறிவியல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வல்லுநர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
    முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவருமான அழகுகண்ணன் தலைமை வகித்து பேசினார். ஹைதராபாத் வேளாண் தொழில் நுடப் மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வல்லுநர்களைப் பாராட்டிப் பேசினார். மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜ்கலா, சோபனா, அசோக் குமார், திருமலைவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் வல்லூநர் ராஜா ஜோஸ்லின் நன்றி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai