Enable Javscript for better performance
தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    வரும் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதி பொதுத் தேர்தலை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் மகாராஷ்டிரா மாநில பழங்குடியின மேம்பாட்டு ஆணையர் கே.ஹெச்.குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
    தேர்தல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளர் செல்பேசி 89250 96091 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், பொது பார்வையாளிடம் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில் இயங்கி வரும் அலுவலகத்தில் காலை 10 முதல் 11.00 மணி வரை நேரிலும் தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai