முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
நட்சத்திர ஆமை மீட்பு
By DIN | Published On : 26th November 2019 08:25 AM | Last Updated : 26th November 2019 08:25 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகேயுள்ள மாரியம்மன் கோயில் குடியிருப்பு பகுதிக்கு திங்கள்கிழமை வழிதவறி வந்த நட்சத்திர ஆமையை அப்பகுதி மக்கள் பிடித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் பொதுமக்களிடமிருந்து அந்த ஆமையை மீட்டுச் சென்றனா்.