Enable Javscript for better performance
கள்ளங்குறிச்சி ரவுண்டானாவில் கண்காணிப்பு கேமரா இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளங்குறிச்சி ரவுண்டானாவில் கண்காணிப்பு கேமரா இயக்கம்

    By DIN  |   Published on : 09th October 2019 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ari08camera_0810chn_11_4

    கள்ளங்குறிச்சி சாலை ரவுண்டானாவில் கண்காணிப்பு கேமராவை இயக்கி வைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன்.

    அரியலூா் டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் கள்ளங்குறிச்சி சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

    அரியலூா் போக்குவரத்து காவல் நிலை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கேமராவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் இயக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் இளஞ்செழியன்,அரியலூா் காவல் நிலைய ஆய்வாளா் சிவராஜ்,போக்குவரத்து காவல் நிலைய மதிவாணன், டால்மியா சிமென்ட் ஆலை பொது மேலாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai