சுடச்சுட

    

    அரியலூரில் அதிநவீன வசதியுடன் ஏ.எஸ். மருத்துவமனை திறப்பு

    By DIN  |   Published on : 12th September 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் பட்டுநூல் காரத் தெருவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட ஏ.எஸ். மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    மருத்துவமனையை சுசீலாஅப்துல் சாதிக் மருத்துவமனையை திறந்து வைத்தார். அனிஸ்பாத்திமா ரோஸ்னா குத்துவிளக்கேற்றினார். ராஜன் கண் மருத்துவமனை மருத்துவர் ராஜா செரீப், எம்.எம். மருத்துமனை மதன்குமார், எஸ்.ஆர். மருத்துவமனை மருத்துவர் பிரவீன்,கோல்டன் மருத்துமனை மருத்துவமனை மருத்துவர் பொன்மணி, தொழிலதிபர்கள் ஜாபர்அலி,டில்லிராஜ்,சீதாராம் சுப்ரமணியன், தண்டபானி,இந்திய மருத்துவ சங்கத் தலைவர் எழில்நிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மருத்துவமனையில் பொது அறுவைச் சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பிக் சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு,விபத்து மற்றும் அறுவைச் சிகிச்சை பிரிவு,எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை பிரிவு,சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உயர்தர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai